கவர்ச்சியால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை தமன்னா..!! வைரல் புகைப்படம்..!!


நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சக்கை போடு போட்டு வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் பெருவாரியான படங்கள் ஹிட் அடிக்கின்றன.

இந்நிலையில், அம்மணியின் மார்கெட் சற்றே டல்லடிக்க தொடங்கியுள்ளது. இதனை சமாளிக்கும் வகையில், தான் தற்போது ஒப்பந்தமாகியுள்ள படங்களில் கவர்ச்சிக்கு உண்டான எல்லையை தகர்க்க முடிவு செய்துலாராம் அம்மணி.


இது வரை இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு தனது கவர்ச்சி விருந்தை வைத்து வந்த அம்மணி. இனி ஆடை அளவு குறைப்பிலும் ஈடுபடவுள்ளார். மேலும், முன்னணி தெலுங்கு இயக்குனர் ஒருவரின் படத்தின் முதன் முறையாக பிகினி உடை அணிந்து நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் அம்மணி. மேலும், இந்த படத்திற்காக தமன்னா எடுத்துள்ள கவர்ச்சி அவதாரம் ரசிகர்களை ஷாக் ஆக்கும் என கூறுகிறார்கள் படக்குழுவினர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி