அபர்ணதியின் ஆழமான காதலை ஏற்றுக்கொள்வாரா ஆர்யா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!


எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மூலம் மக்கள் ஆதரவினை அதிகம் பெற்ற அபர்ணதிக்கு ஆர்மி உருவாகியது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

தற்போது, ஆர்மியின் ஆதரவு அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்த நிலையில், அபர்ணதியின் தீவிர ரசிகர்கள் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

குறித்த காணொளியில் அபர்ணதியின் காதலின் ஆழத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அது மட்டும் இல்லை, ஆர்யா அபர்ணதியைதான் திருமணம் செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இதற்கு ஆர்யாவின் பதிலை எதிர்ப்பார்ப்பதாகவும் ரசிகர்கள் கூறியுள்ளனர். மேலும், ஆர்யா மற்றும் அபர்ணதியில் காட்சிகள் அடங்கிய தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி