200 ஆண்டு பழமையான கோட்டையில் திரிஷா திடிர் பயணம் – ஏன்?


நடிகை திரிஷா தற்போது கர்ஜனை, மோகினி, சதுரங்க வேட்டை 2 போன்ற படங்கள் ரிலீஸ்க்கு ரெடியாகியுள்ளன.

இந்நிலையில் இவர் தற்போது பரமபதம் விளையாட்டு என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆற்காட்டில் உள்ள 200 ஆண்டு பழமையான கோட்டையில் நடைபெற்று வருகிறது.


இந்த படத்தின் படப்பிடிப்பு இங்கு 15 நாட்கள் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த திட்டமிட்டவுள்ளனர். மேலும் இப்படத்தில் நந்தா மற்றும் ரிச்சர்ட் நடித்து வருகின்றனர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!