தனுஷு கூட்டணியில் இருந்து விலகியதற்கு இப்படியொரு காரணமா..? வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!


பிரபல இசையமைப்பாளர் அனிருத் தமிழ் சினிமாவில் பல பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அனிருத் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவர், இவரின் அனைத்து பாடல்களும் மனதில் நன்கு பதியும் விதமாக அமையும். அந்த வகையில், அனிருத் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவான பல பாடல்கள் மிகவும் பிரபலமாகும்.

இவர்கள் இருவரின் கூட்டணி அவர்களது ரசிகர்களை மகிழவைக்கும் விஷயம் தான். முன்பு நல்ல நண்பர்களாக இருந்தவர்கள், ஏதோ சில மனவருத்தம் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டார்கள்.


இவர்களின் பிரிவு இவர்களை விட ரசிகர்களுக்கு தான் அதிக கஷ்டமாக இருந்தது. அனிருத், தனுஷிடம் பேச நினைத்தாலும் தனுஷ் பேசுவது போல் தெரியவில்லை.

மேலும், இவர்களின் கூட்டணியை DNA என்ற பெயர் மூலம் அழைப்பார்கள். இவர்களின் கூட்டணி சேருமா என்று யோசிக்கும் நிலையில், அண்மையில் நடந்த பேட்டியில் அனிருத் DNA கூட்டணி 2019 ஆம் ஆண்டு இணைந்து விடும் என்று கூறிஉள்ளார். இது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி