கவரச்சி நடிகைக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா..? செம்ம கொண்டாட்டத்தில் கணவர்..!!


நிஷா என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வரும் சன்னி லியோன், சமீபத்தில் நோவா, ஆஷெர் என்ற இரட்டையர்களை தத்தெடுத்திருக்கிறார்.

அதுபற்றி பேசியவர் ‘‘எங்கள் குடும்பம் பெரிய குடும்பமாக மாறிவிட்டது. கணவர் டேனியல் என்னை பார்த்து கொள்கிறார். நான் நிஷாவை பார்த்து கொள்கிறேன். நிஷா, அவளது தம்பிகளை பார்த்து கொள்கிறாள். இதுதான் உண்மையான குடும்பம். எங்கள் குடும்பத்தின் அன்பு அதிகரித்துக் கொண்டே இருக்கும்’’

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி