அதிரடி நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த பிரபல நடிகைக்கு இப்படியொரு நிலைமையா..? கண்ணீர் பக்கங்கள்..!!


இன்றைய காலகட்டத்தில் பிரபல நடிகைகள் தனிப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து சில நேரம் வெற்றியும் அடைகின்றனர், பல நேரம் தோல்வியடைகின்றன.

ஆனால் 90களின் கால கட்டிடத்தில் தனிப்பட்ட கதாநாயகி கதாபாத்திரத்தில், அதிரடி நாயகியாக நடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் விஜயசாந்தி.


இவர் அனைத்து மொழிகளிலும் சேர்த்து சுமார் 200 திரைபடங்களில் நடித்து உள்ளார்.

கார்தவ்யம் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான இந்திய தேசிய திரைப்பட விருதினையும் தென்னிந்திய வாழ்நாள் சாதனையாளருக்கான பிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.

அந்தக் காலக்கட்டிடத்திலேயே ஒரு படத்திற்கு 1 கோடி சம்பளம் வாங்கிய ஒரே நடிகை.


இவர் 2004 இல் இந்தியாவின் தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இணைந்தார்.

தொழிலதிபர் ஸ்ரீனிவாஸ் பிரகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு தற்போதுவரை குழந்தை இல்லாததால் பெரும் சோகத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி