2001 ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளிவந்த சிட்டிசன் படத்தை யாராலும் மறந்து விட முடியாது.
சிட்டிசன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் வசுந்தரா தாஸ். இவரின் பூர்விகம் பெங்களூர். 1977 ஆம் ஆண்டு பிறந்த இவர் நடனம்., பாட்டு., போன்றவற்றை கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
நடிகர் கமலின் நடிப்பில் வெளியான ஹேராம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பின்னர் குறைந்த படங்களே நடித்திருந்தாலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.
வசுந்த்ராவுக்கு தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஸ்பானிஷ், மற்றும் ஆங்கிலம் என பல மொழிகள் தெரியும்.
நடிப்பை நிறுத்திய வசுந்தரா பின் பாடகியாக உருவெடுத்தார். தமிழ்., இந்தி, கன்னடம் என்று பழமொழிகளில் அவர் பாடல்களை பாடியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராபர்டோ நரேன் என்பவரை வசுந்தரா திருமணம் செய்து கொண்டார்.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!