துருவ் விக்ரம் பிரபல நடிகையுடன் டேட்டிங்! காதலிக்கிறார்களா? by priya | @ | January 4, 2022 1:52 pm Twitter Facebook Google+ LinkedIn Pinterest நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர். படத்திற்காக எந்த விதமான ரிஸ்க்கும் எடுக்க கூடியவர். அவரது மகன் துருவ் அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக் மூலமாக நடிகராக களமிறங்கினார். அதற்கு பிறகு தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான் படத்தில் அப்பா விக்ரம் உடன் சேர்ந்து நடித்து வருகிறார்.இந்நிலையில் தற்போது துருவ் ஆதித்ய வர்மா படத்தில் அவருடன் ஜோடியாக நடித்த பனிதா சாந்துவுடன் டேட்டிங் சென்றிருப்பதாக தகவல் பரவி வருகிறது.அவர்கள் இருவரும் 2022 புத்தாண்டை துபாயில் ஜோடியாக கொண்டாடி இருக்கும் வீடியோ வைரலாகி இருக்கிறது. துருவ் தான் அந்த வீடியோவை இன்ஸ்டா ஸ்டேட்ஸில் பகிர்ந்து இருக்கிறார்.வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா. அவர்கள் டேட்டிங் சென்று இருக்கிறார்கள், காதலிக்கிறார்களா? என பரபரப்பாக பேசி வருகின்றனர். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts எனக்கு எப்பயுமே ரோல் மாடல் அவர் தான்.. ரோலக்ஸ் புகழ்ந்து பேசிய நடிகர் யார் தெரியுமா? இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… தன்னை ஏமாற்றியதாக கூறி முன்னாள் அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற பிரபல நடிகை இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… முருகதாஸ் அதிரடி முடிவு! அடுத்த பட ஹீரோவா யார் பாருங்க? இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…