சிறுத்தை, வீரம், வேதாளம், விஸ்வாசம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் சிறுத்தை சிவா.
இவர் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய வருகிறார். இப்படத்தில் ரஜினியுடன் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.
இப்படத்திற்கு சிறுத்தை சிறுத்தை சிவா தெலுங்கு படம் ஒன்றை இயக்கியிருக்கிறார் என்றும் அதன்பின் தளபதி விஜய்யை வைத்து தமிழில் செம்ம மாஸ் படம் ஒன்றை இயக்க போகிறார் என்றும் சில தகவல்கள் ஏற்கனவே கூறியிருந்தோம்.
இந்நிலையில் தற்போது அந்த படத்தின் ஒன் லைன் ஸ்டோரியை கூறியுள்ளாராம். இதனை கேட்டவுடன் விஜய் முழு கதையையும் தயார் பண்ணிவிட்டு வாருங்கள் என தளபதி விஜய் கூறியுள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம் இந்த கூட்டணி அமைகிறது இல்லையா என்று..
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!