பிகில் பட வெற்றியை தொடர்ந்து விஜய் உடனே நடிக்க ஆரம்பித்த படம் மாஸ்டர்.
இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள இப்படம் மருத்துவ படிப்பின் முக்கியத்துவத்தை பற்றி பேசும் படமாம்.
விஜய் இந்த படத்தில் கல்லூரி மாணவனாக யங் லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் எல்லாம் செம வைரல்.
பாடல்கள் எல்லாம் வெளியாகிவிட்டன, படம் தான் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இந்த நிலையில் விஜய்யின் மாஸ்டர் பட ஃபஸ்ட் லுக் இந்திய அளவில் அதிகம் லைக் செய்யப்பட்ட போஸ்டர்களில் முதல் இடம் பிடித்துள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!