கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் வார நாமினேஷனுக்கு ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் வெளியேற்றப்படுவது வாடிக்கையான ஒன்று, அந்த வகையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் இன்று தொடங்க உள்ளது.
இதற்கான ப்ரோமோ வீடியோவில் மதுமிதா, சேரன், சரவணன், கவின், அபிராமி, மீரா மிதுன் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டுள்ளன.
பெரும்பாலான போட்டியாளராகள் ஜாங்கிரி மதுமிதா, மீரா மிதுனை நாமினேட் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்போம்.
#பிக்பாஸ் சீசன் 3 இன் முதல் நாமினேசன் புராசஸ் ஆரம்பம்..!#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/G2rYc0PWKX
— Vijay Television (@vijaytelevision) July 1, 2019