சினிமா பிரபலங்கள் தங்கள் முதல் அனுபவத்தை பற்றி என்ன சொன்னார்கள் தெரியுமா..? பகீர் தகவல்கள்..!!


நம் ஊர் பிரபலங்கள் தங்கள் முதல் காதல் அனுபவத்தையே யாருக்கும் தெரியாமல் பொத்தி, பொத்தி பாதுகாப்பார்கள். ஆனால், ஹாலிவுட் மற்றும் அமெரிக்க நடிகர் நடிகைகள் திறந்த மனதுடன் தங்கள் ‘அந்த’ முதல் அனுபவத்தை கூட கூச்சப்படாமல் பல நாளேடுகளின் பேட்டிகளில், தங்கள் சுயசரிதையில் எள்ளளவும் தயக்கம் இன்றி பகிரங்கமாக வெளியிட்டுள்ளனர்.

நாம் அறிந்த மேகன் ஃபாக்ஸ், டேனியல் ராட்க்ளிஃப், ஏஞ்சலினா ஜோலி, கிம் கர்தாஷியன், ஜெசிகா ஆல்பா, கிறிஸ் எவன்ஸ், டுவைன் ‘தி ராக்’ ஜான்சன் மற்றும் பல ஆங்கில பிரபலங்கள் தங்கள் முதல் அனுபவத்தை பற்றிய பகீர் உண்மைகள் பகிர்ந்துள்ளனர்.

க்லோவே கர்தாஷியன்!


‘என் சூழல் சரியானதாக இருக்கவில்லை. அப்போது எனக்கு 14 வயது, நான் 18 வயதுமிக்க ஆணுடன் டேட்டிங் செய்து வந்தேன். இப்போது அதைப்பற்றி நினைத்துப் பார்க்கும் போது அருவருப்பாக இருக்கிறது. ஆனால், அந்த தருணத்தில் அது எனக்கு மிக சாதாரணமாக இருந்தது. நான் தயாராக இல்லை என்ற போதிலும் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டி அழுத்தம் உண்டானது.
என் உடல் பற்றி எனக்கே தெரியாத காலம் அது.

ஒருவேளை நான் அதற்கு இணங்கவில்லை என்றால், நான் மற்ற பெண்கள் போலில்லாதவளாக கருதப்படுவேனோ என்ற என்னுள். பிறகு, அந்த சூழலில் இருந்து நான் வெளிவந்த போது தான், நான் செய்தது தவறு என்று தோன்றியது. அது கட்டாயத்தின் பேரில் எங்களுக்குள் நடந்த உறவு.’

– அமெரிக்க டிவி பிரபலம், மாடல் அழகி, தொழிலதிபர்.

டேனியல் ராட்க்ளிஃப்!


மிக சிலருக்கு மட்டுமே முதல் அனுபவம் சிறந்ததாக அமையும். அவர்களில் நானும் ஒருவன். எனக்கு மிகவும் பரிச்சயமான நபருடன் தான் அது நடந்தது. அதன் பிறகு நான் நிறையவே சிறந்த உறவுகளில் ஈடுபட்டிருக்கிறேன். சிலருக்கு அவர்களது முதல் அனுபவம் மிகவும் கொடூரமானதாக அமையும். உதாரணமாக என் நண்பன் ஒருவன் குடி போதையில், யாரோ தெரியாத நபருடன் பாலத்தின் கீழ் உறவுக் கொண்டான். அதுதான் அவனது முதல் அனுபவம்.

– ஹாரி பாட்டர் ஹீரோ.

லீனா டன்ஹாம்!

‘ஆட்ரி (என் சிறந்த தோழி) என் அறைக்கு உறங்குவதற்காக தான் வந்தாள். மிகவும் அழகானவள் அன்று சோகத்தில் அழுதுக் கொண்டு ஒரு நிலைதவறி இருந்தாள். கதவை தட்டாமல் அப்படியே என் அறைக்குள் நுழைந்துவிட்டாள். அப்போது தான் நான் ஜோனா எனும் நண்பனுடன் உறவில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தேன். அது தான் எனது முதல் அனுபவம். தோழி கத்தியபடி சென்றுவிட்டாள். அன்று ஜோனாவுக்கு நான் விர்ஜின் என்பது தெரியாது. அதன் பிறகு நான் இணையவே இல்லை.’

– கேர்ள்ஸ், அமெரிக்கன் ஹாரர் ஸ்டோர் போன்ற படங்களில் நடித்த நடிகை


அன்ஸெல் எல்கோர்ட்!

‘அப்போது எனக்கு 14 வயது. நான் அப்போது என்ன செய்துக் கொண்டிருக்கிறேன் என்று எனக்கும் தெரியாது. அவளுக்கும் தெரியாது. நாங்கள் சரியாக தான் உறவில் ஈடுபட்டோமோ என்பது குறித்தும் எங்களுக்கு தெளிவு இல்லை.’

– பேபி டிரைவர், தி ஃபாலட் இன் அவர் ஸ்டார்ஸ், நவம்பர் கிரிமினல்ஸ் போன்ற படங்களில் நடித்த அமெரிக்க நடிகர்.

ஏஞ்சலினா ஜோலி!

‘நான் எனது ஆண் தோழனுடன் செக்ஸ் வைத்துக் கொண்டிருந்தேன். எங்களுக்குள் இருந்த அந்த உணர்வுகளும், செக்ஸும் எங்களுக்கு போதுமானதாக இல்லை. அப்போது இனியும் நான் ஒரு சிறுமி அல்ல என்பதை நான் உணர துவங்கினேன். ஒரு தருணத்தில் நாங்கள் இருவரும் உணர்வு ரீதியாக மிகவும் நெருக்கமாக எண்ணினோம். நான் ஒரு கத்தி எடுத்து அவனை கீறினேன். அவன் என்னை மீண்டும் கீறினான். நாங்கள் இருவரும் உறவை பரிமாறிக் கொண்டோம், எங்களை சுற்றிலும் இரத்தம். என் இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது.’


– பிரபல ஹாலிவுட் நடிகை.

கிம் கர்தாஷியன்!

‘நான் முதல் முறை செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பிய போது, எனக்கு 15வயது… என்னுள் நாம் என்ன செய்ய போகிறோம், என்ன நடக்கவிருக்கிறது என்ற கேள்விகள் எழுந்துக் கொண்டே இருண்டஹ்து. கடைசியில்… சரி இதுதான் நடக்கப் போகிறது என்ற முடிவுக்கு வந்தோம். நான் கருத்தடை மாத்திரை எடுத்துக் கொண்ட பிறகு உறவில் ஈடுபட்டேன்.’

– அமெரிக்க டிவி பிரபலம், மாடல் அழகி மற்றும் தொழிலதிபர்.

மெக்காலி கல்குன்!!

‘எனக்கு அப்போது 15 வயது. அது மோசமாகவோ, விசித்திரமாகவோ எல்லாம் அமையவில்லை. நாங்கள் திட்டமிட்டிருந்தோம். நான் சரியாக தான் ஈடுபடுகிறேனா என்ற சந்தேகம் இருந்தது. தி ஒயிட் எனும் ஆல்பம் கேட்டுக் கொண்டிருந்தோம். சரியாக இருந்தது பாடல் முடிவதற்கும், நாங்கள் முதல் அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டதற்கும்.’


– ஹோம் அலோன் என்ற படத்தின் மூலம் உலகளவில் ஒரு குழந்தை நட்சத்திரமாக புகழ் பெற்ற நடிகர்.

ஸ்நூகி!

எனக்கு அப்போது 14வயது. நியூயார்க்கின் வடக்கு பகுதியில் இப்படியான முயற்சிகள் சாதாரணமாக இருந்தன. அவன் எனது சீனியர். அவன் என்னை விரும்புகிறான் என்று கருதினேன். அதனால் தான் நாங்கள் இணைந்தோம். ஆனால், அவன் ஒரு ஜர்க். அவன் அதன் பிறகு என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அது மிகவும் பயங்கரமான அனுபவம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி