அம்மாடியோவ்.. இப்படியொரு கவர்ச்சி நடனமா..? வைரல் புகைப்படத்தால் பரபரப்பு..!!


நடிகை தமன்னா கவர்ச்சி வேடங்களில் நடிக்க சற்றும் தயக்கம் காட்டாதவர். அதே சமயம் முகம் சுழிக்கும் அளவிற்கு கவர்ச்சி காட்டாதவர். பாகுபலி படத்தில் மேலைடையை களைத்து கதாநாயகனுடன் சேரும்காட்சியை கூட அருவருக்கும் வகையில் இல்லாமல் ரசிக்கும் படியாக நடித்திருப்பார் தமன்னா.


படத்தில் எப்படியோ அதே போல் தான் விளம்பர படங்களிலும். மார்கெட் இல்லாத போதும் சரி, மார்க்கெட் உச்சத்தில் இருந்த போதும் சரி விளம்பர படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஏனென்றால், இவரை அறிமுகப்படுத்தியதே விளம்பர படங்கள் தான். தன்னை அறிமுகப்படுத்திய விளம்பர படைத்துறை மீது அளவற்ற பற்று வைத்துள்ளார் தமன்னா.


இந்நிலையில், பெரிய நிறுவனம் ஒன்றிற்கு பிராண்டிங் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ள தமன்னா தன்னுடைய இடையழகையும், பின்னழகையும் இறுக்கமான ஆடை அணிந்து கொண்டு பளீச்சென காட்டி கவர்ச்சி விருந்து வைத்துள்ளார் . இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள இந்த வீடியோ தான் இப்போது ஹாட் ட்ரென்டிங்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி