வனமகன் நாயகியின் செக்ஸியாக மாறிய அந்த உறுப்பு..!! பாருங்க நீங்களே ஷாக் ஆயிடுவீங்க..!!


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை சாயிஷா சேகல். வனமகன் திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுத்தந்தது. இதனை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் அம்மணிக்கு வரிசை கட்டி நிற்கின்றன.

தற்போது, விஜய் சேதுபதியின் ஜூங்கா, கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஆர்யாவின் கஜினிகாந்த் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து தளபதி62-வில் இரண்டாவது நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற அதிகாரபூர்வமில்லாத தகவலும் உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சாயிஷாவிடம் லிப்லாக் முத்தக்காட்சியில் நடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.


இதற்கு பதிலளித்துள்ள அவர் ” படத்திற்கு தேவையென்றால் லிப்லாக் முத்தக்காட்சியில் நடித்துதான் ஆகவேண்டும். நான் கண்டிப்பாக நடிப்பேன்” என்று கூறிய அவர் தொடந்து பேசுகையில், படத்தின் கதைக்கு தேவைப்படும் பட்சத்தில் பிகினி உடை அணிந்தும் நடிக்க தயங்க மாட்டேன் என கூறியிருந்தார்.

இந்நிலையில், 20 வயதாகும் இவர் தற்போது முதன் முறையாக மூக்கு குத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள சாயிஷா. மூக்கு குத்திய பிறகு என்னுடைய மூக்கு செக்சியாக மாறிவிட்டது என கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி