ஆர்த்தியை ஏமாற்ற அவருடைய கணவர் என்ன செய்தார் தெரியுமா..? அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!


மனைவி ஷாப்பிங் போகலாம் வாங்க என்று கூறினாலே கணவன்மார்களுக்கு தூக்கி வாரிப்போடுகிறது. அவர்கள் குஷியாக கடை, கடையாக ஏற நாம் பின்னாலேயே செல்ல வேண்டுமே என்று பயப்படுகிறார்கள்.

இந்நிலையில் நடிகை ஆர்த்தி ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஷாப்பிங் செய்யும் மனைவியை நைசாக கடையை விட்டு வெளியே அழைத்து வர ஒரு ஐடியா கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை ஆர்த்தி.


உங்கள் கணவர் கணேஷ்கர் இப்படித் தான் உங்களை சமாளிக்கிறாரா? அனுபவத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளீர்களா என்று சிலர் ஆர்த்தியிடம் கேட்டுள்ளனர்.

ஆர்த்தி வெளியிட்ட வீடியோவை பார்த்த சில சூப்பர், செம ஐடியா என்று தெரிவித்துள்ளனர்.

கணவன்மார்கள் இப்படி உஷாராகிவிட்டால் நாங்கள் எப்படி ஷாப்பிங் செய்வது என்று ரசிகைகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி