நடிகை ஸ்ரீதேவியின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய அஜித்..!! வைரல் புகைப்படம்..!!


இவருடைய நடிப்பு, ஸ்டைல் இதனை தவிர்த்து இவரது குணத்திற்கும் சேர்த்தே தனி ரசிகர்பட்டாளமே இருக்கிறது. நடிகன் என்பதை விட நல்ல மனிதன் என்று பெயர் எடுத்தவர் அஜித். சந்தோஷ தருணங்களில் ஒருவருடன் இருப்பதாய் விட துக்க சமயத்தில் ஒருவருடன் இருப்பதே மிகவும் முக்கியம் என்பது தான் உண்மை நிலை.


கடந்த மாதம் துபாயில் ஸ்ரீதேவி காலமானார் அவரின் மறைவு பலருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் இன்று சென்னையில் அவரின் மறைவுக்காக 16 ஆம் அஞ்சலிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று காலை நடிகர் அஜித், தன் மனைவி ஷாலினியுடன் அங்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி