பிரபல டி.வி. தொகுப்பாளினி கர்ப்பம்..!! மகிழ்ச்சியில் குடும்பத்தினர்..!!


‘கயல்’ பட கதாநாயகன் சந்திரனை காதல் திருமணம் செய்து கொண்ட டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் அஞ்சனா, இப்போது கர்ப்பமாக இருக்கிறார். அதனால் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை அவர் தவிர்த்து வருகிறார்.

அவருடைய கணவர் சந்திரனின் ஆடை வடிவமைப்பாளர், அஞ்சனாதான்!

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி