பிரபல நடிகரின் காதல் பிரிவிற்கு யார் காரணம் தெரியுமா..? கசிந்த பகீர் தகவல்..!!


வெற்றிகரமான நடிகருக்கும், ‘அங்காடி’ நடிகைக்கும் இடையே இருந்து வந்த காதல், சமீபத்தில் முறிந்து போனது.

காதலர்கள் இருவரும் ஆளுக்கொரு திசையில், பிரிந்து விட்டார்கள். நடிகர் சென்னையிலும், நடிகை ஐதராபாத்திலும் வசித்து வருகிறார்கள்.

இவர்களின் காதல் முறிவுக்கு காரணம், ஐதராபாத்தில் உள்ள ஒரு தொழில் அதிபர்தான் என்று தெலுங்கு பட உலகில் பரவலாக கிசுகிசுக்கப்படுகிறது!

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி