பிரபல சீரியலில் வில்லியாக நடித்த வினோதினியின் காதலர் யார் தெரியுமா..? வைரல் புகைப்படம்..!!


சன் டிவியில் மிகவும் பிரபலமானது தெய்வமகள் சீரியல் இதில் நடித்து மிகவும் பிரபலமானவர் தான் சுஹாசினி, சுஹாசினி என்றால் யாருக்கும் தெரியாது வினோதினி என்றால் அனைவருக்கும் தெரியும், இவர் 2009 ல் இருந்து சீரியலில் நடித்து வருகிறார்.

பல வருடங்களாக சீரியலில் நடித்து வந்தாலும் தெய்வமகள் சீரியல் மூலம் தான் மிகவும் பிரபலமானார் சுஹாசினி. இவர் சென்னையில் பிறந்தார் கடந்த 2009 ல் விகடன் தயாரித்து எஸ்.குமரன் இயக்கிய தென்றல் சீரியல் மூலம் சின்னத்திரையில் தான் அறிமுகமானார்.


அதன் பிறகு பல சீரியலில் நடித்துள்ளார், அதன் பிறகு பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், பொன்னூஞ்சல், தெய்வமகள் ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். ஆவிகளுக்கு பிரியமானவள் சீரியலில் வினோதினி என்ற கேரக்டரில் நடித்திருப்பார். இதனை தாண்டி தம்பிக்கு இந்த ஊரு, நிமிர்ந்து நில் சில படங்களிலும் நடித்துள்ளார்.

தற்பொழுது இவரின் boy friend டன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி