அஜித் மகனின் பிறந்த நாளிற்காக ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா..? வியப்பில் குடும்பத்தினர்..!!


தமிழ் சினிமாவில் அதிக அளவு ரசிகர்களை பிடித்தவர் அஜித். இவர் பல ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மேலும் இவர்களுக்கு இரு குழந்தைகள் உண்டு. அஜித் மிகவும் எதார்த்தமானவர் என்றும் இயல்பாக பழகுவார் என்றும் அவரது ரசிகர்கள் சொல்லி கேட்டது உண்டு.

இவர் திருமணத்திற்கு பிறகு மனைவியை நடிக்க அனுமதிக்கவில்லை. இவர் எப்போதும் அவரது குழந்தைகளுக்கான நேரத்தை சரியாக செலவழிப்பார்.


குழந்தைகளை பார்ப்பதற்காக ஷாலினி நடிப்பில் இருந்து விலகினார். அந்த வகையில், இன்று அஜித் மகன் ஆதவ்க்கிற்கு 2-வது பிறந்த நாள் என்பதால் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

ஆத்விக் பிறந்தநாள் வாழ்த்தாக ஒரு பாடலை பாடி யூ டியூபில் வெளியிட்டுள்ளார்கள் அஜித் ரசிகர்கள். இதே போல் சமீபத்தில் வந்த அஜித் மகள் அனோஷ்காவின் பிறந்த நாளையும் போஸ்டர் ஒட்டி கொண்டாடினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி