தமிழ் சினிமா பிரபல அப்பாக்களின் நிஜ மகன்கள் யார் யாருனு தெரியுமா..? பாருங்க அசந்துருவீங்க..!!


தமிழ் சினிமாவை பொருத்தவரையில் நடிகர்கள் திரையில் அப்பாவக நடிக்கும் நடிகர்கள் அவர்களின் மகன்களையும் சினிமாவில் நடிக்க வைத்து தனக்கென ஓர் இடத்தையும் பிடித்து விட்டனர். அப்படி தமிழ் சினிமாவின் அப்பா மகன்கள் பட்டியல்

நடிகர் வினோத் ஆரோக்கிய ராஜ் மகன் தான் நடிகர் விக்ரம். தற்போது இவரது மகனும் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜூன் ரெட்டி படத்தை தமிழ் நடிக்கிறார்.


மம்முட்டியின் மகன் தான் நடிகர் துல்கர் சல்மான். ஒ கே கண்மணியின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர்.

டெல்லி குமார் மகன் தான் நடிகர் அரவிந்த் சாமி. தமிழ் ஹிந்தி என பல மொழிகளில் நடித்துக் கொண்டியிரக்கிறார். இன்னும் இவருக்கு மார்க்கெட் குறையவில்லை.


90களில் நடிகர் முரளியின் படங்கள் எப்பொழுதுமே ஹிட் தான். அவருடைய மகன் தான் அதர்வா. அப்பாவின் இடத்தை எப்படியாவது பிடித்துவிட முற்ச்சித்து வருகிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி