ஸ்ரீதேவி இறந்ததை படமாக போட்டு காட்டி அவமானப்பட்ட தொலைக்காட்சிகள்..!! எப்படி தெரியுமா..?


ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மூழ்கி இறந்ததை சில தொலைக்காட்சிகள் படம் போட்டு, விளக்கம் அளித்து மக்களை கடுப்பேற்றி வருகின்றன.

குறிப்பாக தெலுங்கு நியூஸ் சேனல் ஒன்றில் நிருபர் ஒருவர் தானே பாத் டப்பில் விழுவது போல நடித்து, ஸ்ரீதேவி எப்படி இறந்திருப்பார் என்பதை விளக்கினார்.


இந்தி சேனல்களில் இன்ஜினீயர்களையெல்லாம் கூட்டிவந்து எந்த கோணத்தில் விழுந்திருப்பார்? எந்த கோணத்தில் விழுந்ததால் உயிர் போயிருக்கும்? என்றெல்லாம் அகழ்வாராய்ச்சி நடத்தியுள்ளன.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி