ஸ்ரீ தேவியை கவர்ச்சி நடிகையோடு கேவலப்படுத்தி பேசிய பிரபல நடிகை..!! எதற்காக தெரியுமா..?


தமிழ் திரையுலகில் 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக உதயமாகி இந்திய சினிமாவையே ஒரு வலம் வந்தவர் ஸ்ரீ தேவி. தற்போது 54 வயதான இவர் டுபாயில மரணமடைந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

டிவி சேனல்களில் தொடர்ந்து ஸ்ரீ தேவி நடித்த பாடல்களையும் படங்களையும் ஒளிபரப்பி வருகின்றன. தற்போது இதனை பற்றி பிரபல நடிகையான கஸ்தூரி கேள்வி எழுப்பி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


அவர் ட்விட்டரில் ஸ்ரீ தேவி இறந்ததால் அவரது பாடல்களை ஒளிபரப்புகிறீர்கள், இதுவே சன்னி லியோன் இறந்தால் எதை ஒளிபரப்புவீர்கள் என கேட்டுள்ளார், இது நெட்டிசன்கள் பலரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி