ஓட்டலில் இளம் நடிகை செய்யும் வேலையை பாத்தீங்களா..? இவருக்கா இப்படியொரு நிலைமை..!!!


மலையாள நடிகை நிமிஷா தான் இந்த டீ கடையில் பரோட்டா போட்டுக்கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு இடைவேளையின் போது படப்பிடிப்பு நடந்த கிராமத்திலுள்ள தேநீர் கடை ஒன்றில் பரோட்டா செய்யக் கற்றுக் கொள்ளும் விடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் பரவி வருவதுடன், ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


நடிகையின் இந்த செயலை பாராட்டி வருவதுடன் அந்த வீடியோ காட்சியை வைரலாக்கி வருகிறார்கள் ரசிகர்கள். ப்ரியா வாரியார் புருவத்தால் பிரபலமானார். நிமிஷா புரோட்டாவால் பிரபலமாகியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!