கல்யாணம் முடிக்காமல் அம்மாவான நடிகை: எப்படி தெரியுமா?


நடிகை காஜல் அகர்வால் தமிழில் பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.இவருடைய தங்கை நிஷாஅகர்வால்.

இவரும் நடிகையாக இருந்தவர் தான். இவரும் தொழில் அதிபருமான கரண் வலேச்சாவும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் 2013 டிசம்பர் 28 ஆம் நாள் திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது நிஷா நிறைமாத கர்ப்பிணி. நிஷாவின் குழந்தைக்கு காஜல் பெரியம்மாவாகப் போகிறார்.

இப்போது காஜல் கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் மவுசு குறையாமல் உள்ளார்.

அவர் திரைப்பட சூட்டிங் மற்றும் புரமோஷன் என பிஸியாக உள்ளார்.

தனது பிஸியான குடும்பத்தின் இனிமையான தருணங்களை இழக்காமல் பங்கேற்று தனது கடின உழைப்பிற்கான சக்தியை அதிலிருந்து பெற்றுக் கொள்கிறார் காஜல்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!