பிரமாண்ட குதுகளத்தில் தல ரசிகர்கள்; எதற்காக தெரியுமா?


அஜித்தின் படங்கள் எப்போதும் ரசிகர்களுக்கு ஸ்பெஷல். கடந்த விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியான விவேகம் படம் பாக்ஸ் ஆபிஸில் அட்டகாசமாக கலக்கி இருந்தது.


அடுத்து அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்கப்போவது என்ற பெரிய குழப்பம் ரசிகர்களிடம் உள்ளது. ஒரு சில தகவல்கள் அடுத்த படத்தையும் சிவா தான் இயக்கப்போகிறார் என்றும் செய்திகள் வருகின்றன.


இந்த நிலையில் இன்று அஜித்தின் மாஸ் படமான ஆரம்பம் படம் வெளியான தினம் இன்று. இந்த மாஸ் படத்தின் 4வது வருடத்தை கொண்டாடும் வகையில் அஜித் ரசிகர்கள் #4YearsOfBlockBusterARRAMBAM என்ற டாக் கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!