ரைசாவிற்கு ஜோடியாக..! பிக்பாஸ் போட்டியாளர்..! அவர் யார் தெரியுமா?


ஹீரோயின் ஆனால் ரைசா..! ஹீரோ மற்றொரு பிக்பாஸ் போட்டியாளர்..! அவர் யார் தெரியுமா?


தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் தற்போது சினிமாவில் வாய்ப்பு குவிந்து வருகிறது. ஓவியா, ஆரவ் உள்ளிட்டோர் படம் கமிட் ஆகி பிசியாகிவிட்டனர்.


இந்நிலையில் தற்போது ரைசா மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். இயக்குனர் இலன் இந்த படத்தை இயக்கவுள்ளார், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!