அந்தரங்க சமாச்சாரத்துடன் இப்படியொரு புகைப்படமா..? நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்..!!


பாலவுட் திரையுலகில் தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர் சோனம் கபூர். இவர் நடித்த நீரஜா படத்திற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சோனம் தற்போது பத்மன் என்ற படத்தில் நடித்துள்ளார், இப்படம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ளது.


இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக சேனிடரி நேப்கினுடன் ஒரு புகைப்படம் எடுத்துள்ளார், மேலும், ஒரு சிலரையும் இது போல் போஸ் கொடுக்க சொல்லி சவால் விட்டுள்ளார்.

இப்படமே சேனிடரி நேப்கின் எப்படி உருவாகியது என்பதை பற்றி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி