பிரபல நடிகையிடம் காதலை வெளிப்படுத்திய ரசிகர்..!!! அதிர்ச்சியில் என்ன செய்தார் தெரியுமா..?


தமிழில் பழனி என்ற படத்தில் நடிகர் பரத் உடன் நடித்ததின் மூலம் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால் .

பின்னர் பல முன்னனி நட்சத்திரங்களுடன் நடித்த காஜல் அகர்வால் தற்போது தமிழில் ஒரு முன்னனி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் தெலுங்கு சினிமாவிலும் முன்னனி நடிகையாக உள்ளார். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் கூடியது. அப்போது கூட்டதிலிருந்த ரசிகர் ஒருவர் காஜல் அகர்வாலை பார்த்து அக்கா என்று சத்தமாக அழைத்தார் .


மீண்டும் அந்த ரசிகர் அக்கா, அக்கா நான் தான் கூப்பிட்டேன் என்று கை அசைத்ததோடு திடீரென்று காஜல் அகர்வாலிடம் ஐ.லவ். யூ என கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை காஜல் அகர்வால் அவரை கண்டு கொள்ளாமல் தன் கவனத்தை திசை திருப்பினார்.

பின்னர் இது குறித்து நடிகை காஜல் கூறியதாவது.

கண்டிப்பாக அந்த ரசிகருக்கு இந்த முறை நான் ராக்கி கட்டிவிடுவேன் என்றார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி