பிரபல நடிகரால் மீண்டும் அவமானப்பட்ட ஜூலி..!! மேடையில் கதறி அழுத பரிதாபம்..!!


விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஜூலி. அதில் ஜூலி நடித்த நடிப்பால் மக்கள் அவர் மீது வெறுப்பு அடைந்தனர்.

ஆனால் ஜூலி அதை பொருட்படுத்தாமல் தனக்கு வரும் வாய்ப்புகளை பயன்படுத்தி படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் நடிகர் விமலுடன் சேர்ந்து மன்னர் வயகரா படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஜூலி நடிகர் விமலுடன் இணைந்து ஒரு பேட்டியில் கலந்து கொண்டார்.


அந்த பேட்டியில் நடிகர் விமலிடம் பிகபாஸ் நிகழ்ச்சி பற்றி கேட்கப்பட்டது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடிக்காத எரிச்சலூட்டும் நபர் ஓவியா அல்லது ஜூலியா என கேட்கப்பட்டது.

அதில் இவர்கள் இருவரில் ஒருவரை நீங்கள் தேர்வு செய்யுமாறு கேட்டார்கள் அப்போது விமல் ஜூலியை தான் தேர்வு செய்தார்.

ஜூலி அருகில் வைத்து கொண்டே விமல் தேர்வு செய்தது ஆச்சரியமாக இருந்தது.

மேலும் அந்த பேட்டியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்திய அந்த தொலைக்காட்சியை ஜூலி தரக்குறைவாக பேசியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி