ஆபாச உடையால் பொதுநிகழ்ச்சியில் இப்படியொரு நிலைமையா..? வெளியானது புகைப்படம்..!!!


பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை வாணி கபூர். கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் நடித்து அசத்தக்கூடியவர்.

இவர் தமிழில் ஆஹா கல்யாணம் படத்தில் நடித்திருப்பார்.

அவ்வபோது ஏதாவது புது விதமாக ஆடை அணிந்து சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார் நடிகை வாணி கபூர்.

இந்நிலையில் நடிகை வாணி கபூர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.


அப்போது அவர் நிகழ்ச்சிக்கு அணிந்து வந்த உடை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வாணி கபூர் அணிந்து வந்த உடையால் அவருடையை முதுகு பகுதி முழுவதும் அப்படியே தெரிந்துள்ளது.

வாணி கபூரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமல்லாது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி