லிப் டூ லிப் முத்தக்காட்சியை அசத்திய நடிகை..!! அதிர்ச்சியில் வாயடைத்துபோன ரசிகர்கள்..!!!


பாலிவுட்டில் ஒரு இடத்தை பிடிக்க போராடிய டாப்ஸி தற்போது அங்கு பிரபலமாகிவிட்டார். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரமா கூப்பிடு டாப்ஸியை என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்துவிட்டார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆலியா சென் சர்மா இயக்கத்தில் டாப்ஸி வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கும் பாலிவுட் படம் தில் ஜூங்கிளி. இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் 16ம் தேதி ரிலீஸாக உள்ளது. தில் ஜூங்கிளி படத்தில் வரும் ஒரு காதல் பாடல் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு அதை பார்ப்பதுடன் சேர்ந்து பாடுமாறும் ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.


டாப்ஸி வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் ஹீரோவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் காட்சி உள்ளது. பாலிவுட்டில் இது எல்லாம் சாதாரணம் தான் என்றாலும் தென்னிந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாலிவுட் படங்களில் நடிகைகள் அரைகுறை ஆடை அணிந்து ஐட்டம் டான்ஸ் ஆடுவதும், படுக்கையறை காட்சிகள், முத்தக் காட்சிகளில் நடிப்பதும் சாதாரண விஷயமாகிவிட்டது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி