பிரமாண்ட கூட்டணியில் இணையப்போகும் விஜய்..!! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!


விஜய் நடித்த மெர்சல் படத்தில் 3 கெட்டப், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் என நிறைய விஷயங்கள் இருந்தது.

தனது 62வது படத்தில் விஜய், முருகதாஸ் உடன் இணைந்துள்ளார் என்பது அறிந்ததே.

இந்த நிலையில் விஜய் அடுத்து தன்னுடைய 63வது படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் தான் நடிக்க இருக்கிறாராம்.

இப்படம் அந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி