வாரிசு நடிகைக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா..? அதிர்ச்சியில் திரையுலகம்..!!


தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஸ்ரீ தேவி.

இவர் முதன் முதலில் கதாநாயகியாக நடித்து வெளி வந்த படத்தை இயக்குனர் கே. பாலசந்தர் இயக்கினார்.

அதன் பிறகு பல படங்களில் நடித்த இவருக்கு கலைத்துறையில் ஆற்றிய பணிக்காக இவருக்கு 2013ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது கொடுக்கப்பட்டது.

திருமணம் செய்து செட்டில் ஆன ஸ்ரீ தேவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரின் மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது நடிகையாகிவிட்டார்.


ஜான்வி ஹீரோயினாக தடக் என்ற படத்தில் அறிமுகமாகியுள்ளார். ஜான்வியை கரண் ஜோஹார் தான் பாலிவுட்டில் அறிமுகம் செய்ய வேண்டும் என்று ஸ்ரீதேவி விரும்பினார்.

அதற்காக தான் ஸ்ரீ தேவியும் காத்திருந்தார் ஆனால் இறுதியில் ஜோஹார் தயாரிக்கும் தடக் படம் மூலம் ஜான்வி ஹீரோயினாகியுள்ளார்.

நடிகை ஸ்ரீ தேவி மகளுக்கு கிடைத்த இந்த வாய்ப்பை பாலிவுட் வட்டாரங்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி