கலா மாஸ்டரால் அதிர்ச்சியான ஜூலி..!! அப்படி என்ன ரகசியத்தை சொன்னார் தெரியுமா..?


பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா மற்றும் ஜூலிக்கு மட்டும்தான் சினிமா மற்றும் விளம்பர வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

ஜூலி தற்போது கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலா மாஸ்டர் மற்றும் கோகுல் நடுவர்களாக உள்ளனர்.

இவர் தொகுத்து வழங்கும்போது ஜூலி செய்யும் செயல்கள் விமர்சனைத்தை ஏற்படுத்துகிறது. இதனால் வழக்கம்போல நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


இந் நிலையி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஜூலியை ஏன் தேர்வு செய்தீர்கள் என்று கலா மாஸ்டரிடம் நடுவர் கோகுல் கேள்வி எழுப்பினர். இந்த கேள்வியை கேட்டு ஜூலி, கலா மாஸ்டர் மட்டும் அல்ல, அரங்கமே அதிர்ந்தது.

இதற்கு பதில் அளித்த கலா மாஸ்டர் கூறும்போது,
பிக்பாசில் கலந்து கொண்ட ஜூலி தொகுப்பாளராக வேண்டும் என்று ஆசையை வெளிப்படுத்தி இருந்தார். எனவே எனது பரிந்துரையின் பேரில் ஜூலி கலைஞர் டிவி தேர்வு செய்யப்பட்டார் என்றார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி