காயத்ரி வெளியிட்ட புகைப்படங்களால் அதிர்ச்சியான ரசிகர்கள்..!! கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!


காயத்ரி ரகுராம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரண்டு புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. காயத்ரி ரகுராம் சின்னத்திரை நிகழ்ச்சி, படங்கள் என்று பிசியாக உள்ளார்.இதற்கிடையே கடை திறப்பு விழாக்களிலும் கலந்து கொண்டு வருகிறார். நாட்டு நடப்புகள் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்.

அதிர்ச்சி காயத்ரி ரகுராம் ட்விட்டரில் தனது புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். அதில் இரண்டு புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


காயத்ரி காயத்ரி ரகுராம் அண்மையில் ஸ்கைடைவிங் செய்துள்ளார்.

அந்தரத்தில் பறந்த அந்த அனுபவத்தை ரசிகர்களுடன் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார் அவர். காயத்ரி மீன் குழம்பும், மீன் வறுவலும் சமைத்து அதை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஐயங்கார் ஐயங்கார் வீட்டு பெண்ணாக இருந்து கொண்டு மீன் சமைத்துள்ளீர்களா என்று நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிலர் மீம்ஸும் போட்டுள்ளனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி