நடிகையின் வரவேற்பு நிகழ்ச்சியால் இப்படியொரு அவமானமா..? வைரலாகும் புகைப்படம் உள்ளே..!!


தமிழில் ஒரிரு படங்களில் நடித்தாலும் ஒரளவுக்கு புகழ் பெற்றவர் நடிகை பாவனா.

இவர் தமிழில் தீபாவளி , அசல் , ஜெயம் கொண்டான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து அங்கும் மிகவும் பிரபலமடைந்தார்.

கடந்த ஆண்டு பாலியில் கொடுமையில் சிக்கி பெரும் பிரச்சனைக்கு ஆளானார்.

இதனால் அவரது சினிமா வாழ்க்கையும் காதல் வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டது.


பின்னர் அதில் இருந்து மெல்ல மீண்டு தற்போது தனது காதல் கணவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்வு மிக எளிமையாக நடிகை பாவனா தனது காதலனை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் திருமணம் ஆனவுடன் மீண்டும் ஒரு சிக்கலில் நடிகை பாவனா சிக்கியுள்ளார்.

அதில் தனது திருமணம் வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகை பாவனா சக நடிகை ஒருவரை கோபத்தில் தள்ளிவிட்ட காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/ptkCWB