கோடி கணக்கில் தந்தாலும் அப்படி மட்டும் செய்ய மாட்டேன்..!! தெறித்து ஓடிய சூப்பர் ஸ்டார்..!!


நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் சமீபத்தில் நட்சத்திர கலைவிழாவில் கலந்து கொள்ள மலேசியா சென்றிருந்தார்.

அப்போது அவரிடம் பிரபல நிறுவனம் ஒன்று விளம்பரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியது.

அதில் 2 நாட்கள் மட்டும் நடித்தால் போதும். 30 கோடி ரூபாய் தருவதாக ஆசை வார்த்தை கூறியது. ஆனால் அவர் நான் எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும் விளம்பர படத்தில் மட்டும் நடிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி