அவர் கேட்ட அந்த ஒரு கேள்வியில் அவமானப்பட்டேன்..!! ரகசியத்தை போட்டுடைத்த ஜெயம் ரவி..!!


ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் விரைவில் இந்தியாவின் முதல் ஸ்பேஸ் படமான டிக் டிக் டிக் வரவுள்ளது.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘அஜித் சார் எவ்வளவோ உயரத்தில் இருக்கின்றார், ஆனால்,


நான் பேராண்மை படத்தின் படப்பிடிப்பில் இருந்த போது தல என்னிடம் உடலை Fite-ஆக வைத்துக்கொள்வது குறித்து நிறைய விஷயங்கள் கேட்டார்.

அதை விவேகம் படத்தில் அவர் செய்தும் காட்டிவிட்டார்’ என்று மகிழ்ச்சியாக ஜெயம் ரவி கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி