தெரு பூனையிடம் கடி வாங்கிய ரைசா by priya | @ | August 9, 2023 5:40 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்து, பிறகு சினிமாவில் வலம் வந்த பலரில் ரைசா வில்சனும் ஒருவர். பிக்பாஸ் சீசன் 1-இல் பங்கேற்று பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். துருவிக்ரம் நடித்த ‘வர்மா’, ‘காபி வித் காதல்’ போன்ற படங்களிலும் நடித்தார். மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்.சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கு நடிகை ரைசா தற்போது பதிவிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், கையில் காயங்களுடன் மருத்துவமனையில் இருக்கும் அவர், ‘தெரு பூனை விளையாடும் போது கடிப்பது வீட்டு பூனை மாதிரி இருக்காது’ என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…