விமலின் துடிக்கும் கரங்கள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு by priya | @ | August 3, 2023 6:07 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest பசங்க, களவானி, மஞ்சப்பை, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களில் நடித்து பிரபலமடைந்த விமல், சமீபத்தில் நடித்திருந்த விலங்கு வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது. விமல் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘துடிக்கும் கரங்கள்’. இப்படத்தில் மிஷா நரங் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை வேலுதாஸ் இயக்க, ஒடியன் டாக்கீஸ் சார்பில் கே.அண்ணாதுரை, வேலுதாஸ் மற்றும் காளிதாஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.இந்நிலையில் துடிக்கும் கரங்கள் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 25ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…