இவரை பார்த்து எப்படி ‘அந்த’ வார்த்தையை சொல்லலாம்..!! வம்பில் சிக்கிய இயக்குனர்..!!


நடிகை வித்யா பாலன் குறித்து இயக்குனர் கமல் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரபல கவிஞர் கமலா தாஸின் வாழ்க்கை வரலாற்றை மலையாளத்தில் ஆமி என்ற பெயரில் படமாக்கி வருகிறார் கமல்.

கமலா தாஸாக நடிக்க முதலில் பாலிவுட் நடிகை வித்யா பாலனை தான் ஒப்பந்தம் செய்தார்கள். படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே அவர் படத்தில் இருந்து விலகிவிட்டார். வித்யா பாலன் ஆமி படத்தில் இருந்து வித்யா பாலன் விலகியது நல்லதாக போச்சு. மஞ்சு வித்தியாசமாக நடித்துள்ளார். இதுவே வித்யா பாலன் நடித்திருந்தால் நடிப்பை விட கவர்ச்சி மேலோங்கியிருந்திருக்கும் என்றார் கமல்.


கவர்ச்சி அது எப்படி வித்யா பாலன் நடித்தால் கவர்ச்சி அதிகமாகியிருக்கும் என்று இயக்குனர் கமல் கூறலாம் என்று சிலர் கிளம்பியுள்ளனர். கவர்ச்சி விஷயத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் கமல். அருமை ஆமி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது. அதில் மஞ்சு வாரியர் கமலா தாஸாக அருமையாக உள்ளார். நடிப்பு என்று வந்துவிட்டால் சூப்பர் ஸ்டார்களுக்கே சவாலாக இருப்பவர் மஞ்சு என்பது குறிப்பிடத்தக்கது.


மவுசு திலீப்பை திருமணம் செய்து கொண்ட மஞ்சு விவாகரத்தான பிறகே நடிக்க வந்தார். திரும்பி வந்த மஞ்சுவை மலையாள திரையுலக ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அதனால் மல்லுவுட்டின் அதிகம் விரும்பப்படும் நடிகையாக உள்ளார் மஞ்சு.

அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த காலத்தில் கூட அவரை ரசிகர்கள் யாரும் மறக்கவில்லை. போதைக்கு அடிமையான ரெஜினா!? கோவா பீச்சில் பிணமாகக் கிடந்த வாரிசு நடிகர்: திரையுலகினர் அதிர்ச்சி ஆத்த்தீ இது அவன்ல: விக்னேஷ் சிவனுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திப் போச்சு சில்க் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த வித்யா பாலன் அடுத்ததாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி