நடிகர் விக்ராந்த் மனைவி இந்த மாதிரி பொண்ணா…!! யாரும் அறியாத அதிர்ச்சி தகவல்..!!


நடிகர் விக்ராந்த் கற்க கசடற என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் எதுவும் இவருக்கு கைகொடுக்கவில்லை.

பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு பாண்டிய நாடு படத்தில் நடித்திருந்தார். நடிகர் விஜய்யின் உறவினாரக இருந்தும் இவருக்கு சினிமாவில் போதிய வாய்ப்பு கிடைக்காததால் போராடி வருகிறார்.

இந்நிலையில் விக்ராந்தின் மனைவி மானுஷா பற்றி ஒரு தகவல் வந்துள்ளது.


அதில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உதிரி பூக்கள் மற்றும் மலையாளத்தில் மக்களுடே அம்மே போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

மானுஷா பிரபல நடிகை கனகா துர்காவின் மகளாவார். இதுவரை இவர் சீரியலில் நடித்தவர் என்பது பல பேருக்கு தெரியாத உண்மை என்பது தற்போது வெளிவந்துள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி