படப்பிடிப்பின் போது சூட்டிங் ஸ்பாட்டிலேயே உயிரிழந்த பிரபல நடிகை..!! அதிர்ச்சியில் திரையுலகம்..!!


பிரபல நடிகையான சாரு ரொஹத்கி பாலிவுட் சினிமாவை சேர்ந்தவர். பல வருடங்களாக சின்னத்திரையில் பல சீரியல்கள் நடித்து பிரபலமானவர். அனைவரும் அறிந்த முகமான இவர் சில படங்களில் நடித்துள்ளார்.

இவர் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். மேலும் அவரின் உயிர் பிரியும் நேரத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் இருந்துள்ளார்.

இந்த சம்பவம் உடன் பணியாற்றியவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு காரணம் அவரின் வேலைச்சுமை தான் என மிக முக்கியமான ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை அறிந்து பலரும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி