முன்னணி நடிகையால் கடுப்பாகிய ரம்யா கிருஷ்ணன்..!! எதற்காக தெரியுமா..?


ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய இயக்குனர் தியாகராஜ குமார் ராஜா தற்போது சூப்பர் டீலக்ஸ் என்கிற படத்தை இயக்கி உள்ளார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை நதியா நடிக்க ஒப்புகொண்டாராம்.

பிறகு அது கொடுமைக்கார வில்லி கதாபாத்திரம் என தெரிந்ததால் படத்தில் இருந்து விலகி கொள்வதாக தெரிவித்துவிட்டாராம்.


இதனையடுத்து இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக் கூறப்படுகிறது. இது குறித்து நடிகை நதியா கூறியதாவது.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிக்க நான் கமிட் ஆனது உண்மை தான் . ஆனால் படத்தில் இருந்து விலகியது குறித்து பேச விரும்பவில்லை என கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!