டுவிட்டரில் வைரலாகிய பிக்பாஸ் பிரபலத்தின் கவர்ச்சி புகைப்படம்…!! வெளியாகிய போட்டோ உள்ளே..!!


மாடலிங் துறையிலிருந்த ரைஸா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் .
நிகழ்ச்சியில் இவரது பேச்சும், குறும்பான சேட்டையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளிவந்த ரைசா சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தற்போது ரைசா பியார் பிரேமா காதல் படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் நடித்து வருகிறார்.


இது அவரின் முதல் படம்.இந்நிலையில் தற்போது ரைசா ட்விட்டரில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கவர்ச்சியுடன் பிளாக் அண்ட் ஒயிட் காம்பினேசனில் உள்ளார்.

ஆனால் அவரது முகத்தை பார்க்கும் போது பலருக்கும் ரைசா தானா இது என்ற கேள்வி எழுந்துள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!