100 நிமிட காட்சிகளாக வெளியாகும் 2.0 திரைப்படம்..!! எப்பொழுது தெரியுமா..?


ஹாலிவு படம் போல 100 நிமிடங்களில் எடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கும் ‘2.O’ படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி இருக்கும் இப்படத்தின் ப்ரொமோஷன் பணிகளுக்கே பலகோடி செலவழிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகள் ஹாலிவுட் தரத்தில் இருக்கவேண்டும் என்பதற்காக காம்ப்ரமைஸ் ஆகாமல் வேலை வாங்கி இருக்கிறாராம் ஷங்கர். கிராஃபிக்ஸ் வேலைகளால் தான் படம் ஏப்ரல் வரை தள்ளிப் போயிருக்கிறது.

வழக்கமான படங்களை போல 150 நிமிடங்கள் இல்லாமல், ஹாலிவுட் படங்களை போல 100 நிமிடம் மட்டுமே இருக்குமாம்.

ஆங்கிலத்திலும் ‘2.O’ படம் வெளியாகும் என்பதால் தான் நேரம் குறைக்கப்பட்டிருப்பதாக இருக்கிறது. . இது படக்குழுவினரால் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!