வாரிசு நடிகருக்கு உடனே சம்மதம் சொன்ன நம்பர் நடிகை..!! திட்டி தீர்க்கும் முன்னணி நடிகைகள்..!!


வாரிசு நடிகர் நடிக்க இருக்கும் புதிய படத்துக்காக ‘நம்பர்-1’ நடிகையை கேட்டதும், நடிப்பதற்கு உடனே சம்மதம் தெரிவித்தார்.

தெலுங்கு படம் ஒன்றில் தன்னை சீதையாக நடிக்க வைத்தவர் என்ற நல்லெண்ணம், அந்த வாரிசு நடிகர் மீது ‘நம்பர்-1’ நடிகைக்கு எப்போதுமே உண்டு.

அதனால் வாரிசு நடிகர் நடிக்க இருக்கும் புதிய படத்துக்காக ‘நம்பர்-1’ நடிகையை கேட்டதும், நடிப்பதற்கு உடனே சம்மதம் தெரிவித்தார். அதோடு தனது சம்பளத்தையும் குறைத்துக் கொண்டாராம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!