எம்ஜிஆர் பாணியை ஃபாலோ பண்ணும் சூர்யா, கார்த்தி.. வியக்க வைத்த சிவகுமாரின் குடும்பம் - Cinefield | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News
எம்ஜிஆர் பாணியை ஃபாலோ பண்ணும் சூர்யா, கார்த்தி.. வியக்க வைத்த சிவகுமாரின் குடும்பம்
அந்த பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பெரிய நடிகர்களாகி விட்ட பிறகும் கூட சூர்யாவும், கார்த்தியும் அப்படியே பின்பற்றி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் அப்பாவின் பேச்சை தட்டாத பிள்ளைகளாகவும் இவர்கள் இருக்கிறார்கள். இதுவே அனைவருக்கும் அவர்களின் குடும்பத்தின் மீது ஒரு மரியாதையை வரவழைக்கிறது. அந்த வகையில் சிவகுமாரின் குடும்பம் பலரையும் வியக்க வைத்துள்ளது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!