இணையத்தில் வைரலாகிய குட்டி தலயின் லேட்டஸ்ட் போட்டோ..!! கெத்து காட்டும் ரசிகர்கள்..!!


குட்டி தலயின் புதிய புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

அஜீத்தின் மனைவி ஷாலினி ஒரு பேட்மிண்டன் வீராங்கனை. இந்நிலையில் சென்னையில் நடந்த ப்ரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டியில் பி.வி. சிந்து நேற்று விளையாடினார்.

நேற்றைய போட்டியில் சிந்து உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான தாய் ஜூ இங்கை தோற்கடித்தார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

சிந்து
சென்னை

சிந்து சென்னை ஸ்மாஷர்ஸ் அணி சார்பில் விளையாடி வெற்றி பெற்றார். தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய் பிரபாகர் தான் சென்னை ஸ்மாஷர்ஸ் அணியின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாலினி
போட்டி


சிந்து விளையாடிய போட்டியை காண ஷாலினி தனது மகன் ஆத்விக்குடன் ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு வந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

குட்டி தல
புகைப்படம்

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

ஷாலினி பேட்மிண்டன் போட்டியை காண வந்த இடத்தில் குட்டி தலயுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மகிழ்ச்சி
ரசிகர்கள்

முதலில் பள்ளியில் அஜீத்துடன் ஆத்விக் இருந்த புகைப்படம் தற்போது ஷாலினியுடன் இருக்கும் புகைப்படம் வெளியானதில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #AadvikAjith என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் சென்னை அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!